ST-3042 Heat Press Machine

Introduction:

  • இந்த மெஷின் மூலம் Mobile Case, Mug,Keychains, Water Bottle,Plates ஆகியவற்றை பிரிண்டிங் செய்ய முடியும்.இந்த மெஷின் முழுமையாக மின்சாரத்தை பொறுத்து இயக்க கூடியது.இது ஆட்டோமேட்டிக் மற்றும் மனுவால்(Manual) இன்புட் உடன் இயக்கப்படுகிறது.பொதுவாக இந்த மெஷின் செட்டிங் ஆனது இதன் வெப்பநிலை 200’C மற்றும் 9’நிமிடம் அளவில் இருக்க வேண்டும்.இது முழுமையாக பதங்கமாதல் என்னும் முறையை பயன்படுத்தி இயக்க கூடியது.
  • We can able to take prints the Mobilecase, Mug, Keychain, Water bottle, Plates by using this machine. The machine runs only based on the electricity. We can make this machine by automative process and or user guide. Inherently this machine’s structure temperature as should be set 200 degree C 9 minutes. The processes is only made by the sublimation.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *